Under the skin

எ.கொ.சா.இ. – சிவகிரி பட புகைப்படங்கள்

ஒரு மறுமொழியுடன்

கேப்டன் கிட்டத்தட்ட முழுநேர அரசியலுக்கு போயிட்டார், இனிமேலே நம்மள பாகிஸ்தான் திவிரவாதிகள் கிட்ட இருந்து காப்பாத்த வந்துட்டார் சிவகிரி, அவர் நடிக்குற படத்துக்கும் அதே பேர் தானுங்கோ. அந்த படத்துக்கு தான் விளம்பர புகைபடங்களை வெளியிட்டு இருக்காங்க. அத இங்க போட்டு இடத்தை வீணாக்க விரும்பல, நீங்களே போய் பாருங்க. சிவகிரி பட புகைப்படங்கள்

மேலும்

‘மவுண்ட்ரோடில் முக்கியமான காம்ப்ளக்ஸ் இவங்களோடதுதான். அதுமட்டுமில்லே, ஏராளமான சொத்து இருக்கு. ரெக்கார்டிங் தியேட்டர், எடிட்டிங் சூட்டுன்னு போஸ்ட் புரடக்ஷனுக்கு தேவையான எல்லா கருவிகளும் வாங்கி வச்சிருக்காங்க. யாராவது கஷ்டப்படுற தயாரிப்பாளர்கள் வந்தா, சகாய விலையில் பயன்படுத்திக்கலாம்’ என்று மேடையில் அறிவித்தார்கள்.

பி.கு. : எ.கொ.ச.இ. – என்ன கொடுமை சார் இது! (EKSI)

Written by வெங்காயம்

மே 26, 2009 இல் 7:40 மு.பகல்

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. எ.கொ.ச.இ :( (

    vizhiyan

    மே 26, 2009 இல் 8:16 மு.பகல்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.